மாதம் பிறந்தால் இவ்வளவு சம்பளமா? அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு!

0
ரூ.21,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.21,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.21,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து Research Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 10.10.2022-க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Research Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடம்:

Research Assistant – 1 பணியிடம்

RA கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து First Class in M.E. / M. Tech. (Computer science and Engineering / Information Technology / Big Data Analytics / Software Engineering / Multimedia Technology / ECE) / M.C.A. with a strong commitment and motivation to pursue research in the subject area / First Class in B.E. / B. Tech. (Computer science and Engineering / Information Technology/ECE) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
Research Assistant தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலில் கலந்துகொள்வதற்காக விண்ணப்பதாரர்களுக்கு TA/DA வழங்கப்படாது. நேர்காணலின் தேதி மற்றும் நேரம் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களுடன் நேர்காணலுக்கு ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Degree தேர்ச்சி பெற்றவரா? Accenture நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு!

சம்பள விவரம்:

Research Assistant – ரூ.21000/-

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை கல்வித் தகுதிகள், பிறந்த தேதி சான்றிதழ் மற்றும் பிற அனுபவச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் GATE /NET போன்ற பிற கல்விச் சான்றுகளின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும் மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட விண்ணப்பத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 10 அக்டோபர் 2022 அன்று மாலை 5.30 மணிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!