அண்ணா பல்கலைகலைக்கழகத்தில் ரூ.85,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

0
அண்ணா பல்கலைகலைக்கழகத்தில் ரூ.85,000/- ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே!
அண்ணா பல்கலைகலைக்கழகத்தில் ரூ.85,000/- ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே!
அண்ணா பல்கலைகலைக்கழகத்தில் ரூ.85,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

Project Scientist, Professional Assistant II, Peon பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அண்ணா பல்கலைகலைக்கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.85,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அண்ணா பல்கலைகலைக்கழகம்
பணியின் பெயர் Project Scientist, Professional Assistant II, Peon
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.11.2022,30.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Anna University காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Scientist, Professional Assistant II, Peon பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Scientist கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில்10ம் வகுப்பு தேர்ச்சி, M.Sc, Master’s Degree உடன் PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Anna University வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Project Scientist ஊதிய விவரம்:

  • Project Scientist – ரூ.85,000/-
  • Professional Assistant II – ரூ.771/- (ஒரு நாளுக்கு)
  • Peon – ரூ.424/- (ஒரு நாளுக்கு)

தனியார் துறையில் பணிபுரிய விருப்பமா? Ford நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

Anna University தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Experience & Qualification அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.11.2022, 30.11.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

The Head,
Department of Biotechnology,
Anna University, Chennai-600025

மற்றும்

Dr. N. Balasubramanian
Director – CEST
Professor
Department of Chemical Engineering
AC Tech Campus, Anna University
Chennai -600025

Download Notification PDF 1

Download Notification PDF 2

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!