அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

08.04.2022 அன்று அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate பணிக்கான இடம் நிரப்பப்பட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே விண்ணப்பதாரர் இப்பதிவை முழுவதுமாக படித்து விட்டு தேவையான தகவல்களை தெரிந்து கொண்டு பின்னர் சுலபமாக விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Anna University (AU)
பணியின் பெயர் Project Associate
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணா பல்கலைக்கழக பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate பணிக்கு என ஒரு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

Project Associate கல்வி தகுதி:
  • Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் B.E (ECE/ Instrumentation/ Bio-Medical/ Medical Electronics) Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.
  • PG/ Ph.D Degree-யை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Project Associate அனுபவ விவரம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Bio-Medical Signal Processing and Embedded Programming போன்ற பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

  • விண்ணப்பதாரர் C, MATLAB, Python, Signal Processing & Conditioning ஆகிய Computer Knowledge உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும்.
Project Associate ஊதிய விவரம்:

Project Associate பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் ரூ.35,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Anna University தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Shortlist
  • Written Test
  • Interview
Anna University விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின்னர் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு அஞ்சல் (Post) செய்ய வேண்டும். 22.04.2022 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பங்களை தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Head Of Department – TANII Project,
Department of Production Technology,
MIT Campus Anna University,
Chromepet,
Chennai – 600044.

Anna University Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!