அண்ணா பல்கலைகலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது|| கடைசி வாய்ப்பு!!

0
அண்ணா பல்கலைகலைக்கழக வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது கடைசி வாய்ப்பு!!
அண்ணா பல்கலைகலைக்கழக வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது கடைசி வாய்ப்பு!!

அண்ணா பல்கலைகலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது|| கடைசி வாய்ப்பு!!

அண்ணா பல்கலைகலைக்கழகம் ஆனது Business Manager, Project Associate பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Business Manager, Project Associate பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் B.Tech Biotechnology அல்லது M.Sc Biotechnolosv , PG Degree in Biotechnology / Life-science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Follow our Instagram for more Latest Updates

  • விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, முன் அனுபவம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.11.2022 தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!