அண்ணா பல்கலைகலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

0
அண்ணா பல்கலைகலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே!
அண்ணா பல்கலைகலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே!
அண்ணா பல்கலைகலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

அண்ணா பல்கலைகலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Business Manager, Project Associate பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அண்ணா பல்கலைகலைக்கழகம்
பணியின் பெயர் Business Manager, Project Associate
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணா பல்கலைகலைக்கழக காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Business Manager, Project Associate பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Associate கல்வி தகுதி:
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Business Manager – PG Degree in Biotechnology / Life-science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Associate – B.Tech Biotechnology அல்லது M.Sc Biotechnolosv தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

அண்ணா பல்கலைகலைக்கழக வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

UGC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022: தேர்வில்லாத வேலை – விண்ணப்ப கட்டணம் கிடையாது!

Exams Daily Mobile App Download
Project Associate ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அண்ணா பல்கலைகலைக்கழக நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைகலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, முன் அனுபவம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.11.2022-ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!