அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.30,000 ஊதியத்தில் வேலை 2021 - தேர்வு கிடையாது!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.30,000 ஊதியத்தில் வேலை 2021 - தேர்வு கிடையாது!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Project Associate-II பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையம் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு தகுதியானவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Anna University
பணியின் பெயர் Project Associate-II
பணியிடங்கள் 03
கடைசி தேதி 24.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate-II பணிகளுக்கு 03 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :
  1. Medical Electronics/ Biomedical Engineering/ Electronics and Communication Engineering/ Computer Science Engineering/ Information Technology பாடங்களில் B.E/ B.Tech/ M.E/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Gait analysis & python and machine learning algorithms போன்றவற்றில் அனுபவம் இருக்க வேண்டும்.
Anna University ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.30,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் ஆன்லைன் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையோர் வரும் 24.07.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here