அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.22,000/-

1
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.22,000
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.22,000

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.22,000/-

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Project Associate, Analyst & Field Assistant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையம் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு தகுதியும் திறமையும் உள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Anna University
பணியின் பெயர் Project Associate, Analyst & Field Assistant
பணியிடங்கள் 07
கடைசி தேதி 05.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate, Analyst & Field Assistant பணிகளுக்கு 07 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Anna University கல்வித்தகுதி :
  • Project Associate – Environmental Science/ Engineering/ Management பாடப்பிரிவில் ME/ M.Tech/ PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Analyst – BE/B.Tech (Civil/Chemical) அல்லது Chemistry, Environmental Chemistry, Environmental Science, Environmental Toxicology, Bio-Chemistry, Analytical Chemistry, Applied Chemistry பாடங்களில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Field Assistant – Chemistry, Environmental Chemistry, Environmental Science, Environmental Toxicology, Bio-Chemistry, Analytical Chemistry, Applied Chemistry பாடங்களில் B.Sc அல்லது Diploma Civil/ Mech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.22,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Anna University தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.07.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மற்றும் Director, Centre for Environmental Studies, College of Engineering, Guindy, Anna University, Chennai-600025 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!