அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Associate I பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Associate I பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
  • மருத்துவ எலக்ட்ரானிக்ஸ்/பயோமெடிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் எம்.இ/எம்.டெக் முதல் வகுப்பு மற்றும் பி.இ/பி.டெக் பயோமெடிக்கல் இன்ஜினியரிங்/மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ஆகியவற்றில் முதல் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ ஆறிவிப்பை பார்வையிடவும்.
  • ப்ராஜெக்ட் அசோசியேட் I பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • ஆற்வவமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.09.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!