ரூ.25,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை ரெடி – விண்ணப்பிக்க விரையுங்கள் !

0
ரூ.25,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை ரெடி - விண்ணப்பிக்க விரையுங்கள் !
ரூ.25,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை ரெடி – விண்ணப்பிக்க விரையுங்கள் !

அண்ணா பல்கலைக்கழகம் (AU) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் Project Associate-I பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்க தேர்வாகும் பணியாளர்கள் ரூ.25,000/- மாத சம்பளமாக பெறுவார்கள். இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Anna University
பணியின் பெயர் Project Associate – I
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

Anna University காலிப்பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் (AU) காலியாக உள்ள Project Associate – I பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Project Associate – I ஊதியம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் பணியின் போது ரூ.25,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Project Associate – I கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Biomedical Engineering, Medical Electronics, Communication Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, ME, M.Tech Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Anna University தேர்வு முறை:

நேர்காணல் மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

Anna University விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (08.09.2022) அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை (Bio-Data) தயார் செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மற்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலக முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!