அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.31,000/- சம்பளத்தில் அருமையான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.31,000/- சம்பளத்தில் அருமையான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.31,000/- சம்பளத்தில் அருமையான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.31,000/- சம்பளத்தில் அருமையான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Project Associate பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.இப்பணிகளுக்கு Degree தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)
பணியின் பெயர் Project Associate
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.11.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் Master’s degree in Engineering/Technology/ Computational Biology / Bioinformatics/ Biotechnology / Life Sciences / Natural or Agricultural sciences/MVSc/Biopharmaceutical Technology and Bachelor’s degree in Engineering/Technology/Medicine தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது அதிகபட்சம் 35 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் & விருதுநகர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2023 – 85 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

சம்பள விவரம்:

Project Associate பணிக்கு ரூ.31,000/- ஒரு மாதத்திற்கான சம்பளமாக வழங்கப்பட உள்ளது.

தேர்வு முறை:

மத்திய அரசு துறைகள் மற்றும் அவற்றின் ஏஜென்சிகள் மற்றும் நிறுவனங்களால் நடத்தப்படும் தேசிய அளவிலான தேர்வுகள் மூலம் ஆர்வமுள்ளவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 29.11.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

Download Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!