அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – ரூ.16,000/- ஊதியம் || தேர்வு கிடையாது!!

0
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – ரூ.16,000 ஊதியம் தேர்வு கிடையாது!!
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – ரூ.16,000 ஊதியம் தேர்வு கிடையாது!!

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – ரூ.16,000/- ஊதியம் || தேர்வு கிடையாது!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Project Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்களிடம் இருந்து வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பணிகளுக்கான முழு விவரங்களையம் கீழே வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Anna University
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 06
கடைசி தேதி 11.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. அவற்றுடன் Computer Knowledge, Typewriting Skill & Documentation Works பனிங்க்ளில் நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.16,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பிப்போர் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 11.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download Anna University Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!