ஒரு நாளைக்கு ரூ.797/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் !

0
ஒரு நாளைக்கு ரூ.797/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் !
ஒரு நாளைக்கு ரூ.797/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் !

ஒரு நாளைக்கு ரூ.797/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் !

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Application Programmer மற்றும் Hardware Engineer பணிகளுக்கான காலியிடம் நிரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Anna University
பணியின் பெயர் Application Programmer, Hardware Engineer
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Anna University காலிப்பணியிடங்கள்:

பல்கலைக்கழகத்தின் புதிய அறிவிப்பில் Application Programmer மற்றும் Hardware Engineer பணிக்கு தற்போது 07 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு ஒதுக்கியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அண்ணா பல்கலைக்கழக கல்வித் தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் M.Sc / MBA / MCA / B.E. / B.Tech டிகிரிகளில் பணிக்கு தகுந்தாற்போல் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் B.E டிகிரியில் 1st Class மதிப்பெண் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்துள்ளது.

Anna University பணிக்கான முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்பான துறைகளில் குறைந்தது 2 வருடங்கள் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம்:
  • Hardware Engineer பணிக்கு ரூ. 25,000/- முதல் ரூ.30,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்றும்,
  • Professional Assistant -I பணிக்கு ரூ. 797/- Per Day
  • Professional Assistant -II பணிக்கு ரூ. 748/- Per Day
  • Clerical Assistant பணிக்கு ரூ. 470/- Per Day என்று ஒரு நாள் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Anna University தேர்வு செயல் முறை:
  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்
அண்ணா பல்கலைக்கழக விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பின் வழியே அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுத்துள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20.01.2022 அன்றைய தினத்திற்கு முன்பு சமர்பித்து பயனடையவும்.

Download Anna University Notification PDF 

Anna University Apply Link

Anna University Official Website

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!