அண்ணா பல்கலைக்கழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.797/- ஊதியத்தில் வேலை !
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Professional Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 07.03.2022 & 11.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | அண்ணா பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Professional Assistant |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 07.03.2022 & 11.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
அண்ணா பல்கலைக்கழக பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Professional Assistant பணிக்கென 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழக கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.797/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
அண்ணா பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
அண்ணா பல்கலைக்கழக விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.