அண்ணா பல்கலை முதுகலை மாணவர்கள் கவனத்திற்கு – செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
அண்ணா பல்கலை முதுகலை மாணவர்கள் கவனத்திற்கு - செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு!
அண்ணா பல்கலை முதுகலை மாணவர்கள் கவனத்திற்கு - செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு!
அண்ணா பல்கலை முதுகலை மாணவர்கள் கவனத்திற்கு – செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு!

அண்ணா பல்கலை கழகத்தின் முதுகலை பொறியியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு முன்னதாக நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதனை குறித்த அதிகாரபூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

செமஸ்டர் முடிவுகள்:

தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலை கழகத்தின் உறுப்பு கல்லூரிகளாக தான் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலை கழகத்தின் அறிவுறுத்தலின் படி தான் செயல்பட வேண்டும். இந்நிலையில், முதுகலை பொறியியல் எம் .இ, எம் டெக், எம்.ஆர்.க் மற்றும் பிஎச்டிபோன்ற பட்ட படிப்பிற்கு ஏப்ரல் முதல் மே மாதம் வரை பொதுவாக 2ம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்.

நடப்பு நிகழ்வுகள் – 4 ஜனவரி 2023

ஆனால், இம்முறை இத்தேர்வுகள் ஜூலை மாதம் தான் தொடங்கி முடிந்துள்ளது. இந்நிலையில், தற்போது முதுகலை பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை coe1.annuniv.edu, coe2.annauniv.edu என்ற அதிகாரபூர்வ தளங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக, மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களது கல்லூரியில் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.300 செலுத்தி, ஜனவரி 6ம் தேதிக்குள் விடைத்தாள் நகலை பெற்று, பேராசிரியர்கள் சோதித்து, அந்த தாள் மறுமதிப்பீட்டிற்கு தகுந்தது என்று உறுதி அளித்த பின்னர், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!