அண்ணா பல்கலைக்கழகத்தில் நாள் ஒன்றைக்கு ரூ.760/- ஊதியத்தில் பணி !

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் நாள் ஒன்றைக்கு ரூ.760/- ஊதியத்தில் பணி !
அண்ணா பல்கலைக்கழகத்தில் நாள் ஒன்றைக்கு ரூ.760/- ஊதியத்தில் பணி !

அண்ணா பல்கலைக்கழகத்தில் நாள் ஒன்றைக்கு ரூ.760/- ஊதியத்தில் பணி !

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது Professional Assistant – I, Professional Assistant – II, Clerical Assistants, Peon பணியிடங்களை நிரப்ப கடந்த மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, இங்கு மொத்தம் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளார்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 09.03.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Anna University
பணியின் பெயர் Professional Assistant – I, Professional Assistant – II, Clerical Assistants, Peon
பணியிடங்கள் Various
கடைசி தேதி 09.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Professional Assistant – I, Professional Assistant – II, Clerical Assistants, Peon பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • Professional Assistant – I – B.E./B.Tech. (Computer Science /IT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Professional Assistant – II – M.C.A/M.Sc. in the branch of Computer Science / IT/ Software Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Clerical Assistants – Any Degree (Art & Science) தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது
  • Peon – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
ஊதிய விவரம் :
  1. Professional Assistant – I – ஒரு நாளைக்கு ரூ.760/- ஊதியம்
  2. Professional Assistant – II – ஒரு நாளைக்கு ரூ.713/- ஊதியம்
  3. Clerical Assistants – ஒரு நாளைக்கு ரூ.448/- ஊதியம்
  4. Peon – ஒரு நாளைக்கு ரூ.391/- ஊதியம்

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 09.03.2021 அன்றுக்குள் அனுப்புவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Anna University Recruitment 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!