தினசரி ரூ.760/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !

0
தினசரி ரூ.760/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !
தினசரி ரூ.760/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !

தினசரி ரூ.760/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !

அண்ணா பல்கலைக்கழகத்தில் Peon, Clerical Assistant & Professional Assistant ஆகிய பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் மொத்தமாக 24 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைனில் 03-09-2021க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Anna University
பணியின் பெயர் Peon, Clerical Assistant & Professional Assistant
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி Online
விண்ணப்பிக்கும் முறை 03.09.2021
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
  • Peon – 3
  • Clerical Assistant – 6
  • Professional Assistant-I -6
  • Professional Assistant-II – 9. மொத்தமாக 24 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

கல்வி தகுதி:

விண்ணப்பித்தார்கள் 8th Pass / Any Degree / BE/B.Tech (CS/IT/ECE) / M.Sc (Mathematics/IT) or M.Com or MBA or MCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம் :
  1. Peon – ரூ.391 நாள் ஒன்றுக்கு
  2. Clerical Assistant – ரூ.448 நாள் ஒன்றுக்கு
  3. Professional Assistant-I – ரூ.760 நாள் ஒன்றுக்கு
  4. Professional Assistant-II – ரூ.713 நாள் ஒன்றுக்கு
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அது பற்றிய விரிவான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பு மூலமாக 03-09-2021 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Official Notification

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!