அண்ணா பல்கலைக்கழகத்தில் நாள் ஒன்றிற்கு ரூ.700 ஊதியத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு !!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு நாளிற்கு ரூ.700 ஊதியத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு !!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு நாளிற்கு ரூ.700 ஊதியத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு !!

அண்ணா பல்கலைக்கழகத்தில் நாள் ஒன்றிற்கு ரூ.700 ஊதியத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு !!

தமிழகத்தில் செயல்படும் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பல்கலைக்கழக பணியிட அறிவிப்பில் Laborer, Peon மற்றும் Assistant பணிகள் காலியாக உள்ளதாகவும் அதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களையும் அதற்கான பதிவு முகவரியினையும் எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Anna University
பணியின் பெயர் Laborer, Peon மற்றும் Assistant
பணியிடங்கள் 04
கடைசி தேதி 16.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு :

Laborer, Peon மற்றும் Assistant பணிகளுக்கு 04 காலியிடங்கள் உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :
  • Laborer – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
  • Peon – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
  • Clerical Assistant – ஏதேனும் ஒரு டிகிரி (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Professional Assistant-III – ஏதேனும் ஒரு Diploma பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம் :
  • Laborer – தேர்வு செய்யப்படுவோருக்கு நாள் ஒன்றிற்கு ரூ.306/- ஊதியமாக வழங்கப்படும்.
  • Peon – தேர்வு செய்யப்படுவோருக்கு நாள் ஒன்றிற்கு ரூ.391/- ஊதியமாக வழங்கப்படும்.
  • Clerical Assistant – தேர்வு செய்யப்படுவோருக்கு நாள் ஒன்றிற்கு ரூ.448/- ஊதியமாக வழங்கப்படும்.
  • Professional Assistant-III -தேர்வு செய்யப்படுவோருக்கு நாள் ஒன்றிற்கு ரூ.647/- ஊதியமாக வழங்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 16.11.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபாலில் அனுப்பி விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!