அண்ணா பல்கலைக்கழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.410/- ஊதியத்தில் வேலை – பெண்கள் விண்ணப்பிக்கலாம் !

1
அண்ணா பல்கலைக்கழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.410/- ஊதியத்தில் வேலை
அண்ணா பல்கலைக்கழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.410/- ஊதியத்தில் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.410/- ஊதியத்தில் வேலை – பெண்கள் விண்ணப்பிக்கலாம் !

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Peon பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து பெண் விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே 30.09.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Peon
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Peon பதவிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Peon தகுதி விவரங்கள்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு தினசரி ரூ.410/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்கும் நபர்கள் முதலில் shortlist செய்யப்பட்டு, அதன் பின் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் பற்றிய விவரங்கள் விண்ணப்பித்தவர்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள பெண் விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 30-09-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!