நாள் ஒன்றுக்கு ரூ.445/- ஊதியத்தில் அண்ணா பல்கலைகலைக்கழக வேலைவாய்ப்பு – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
நாள் ஒன்றுக்கு ரூ.445/- ஊதியத்தில் அண்ணா பல்கலைகலைக்கழக வேலைவாய்ப்பு - 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
நாள் ஒன்றுக்கு ரூ.445/- ஊதியத்தில் அண்ணா பல்கலைகலைக்கழக வேலைவாய்ப்பு - 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
நாள் ஒன்றுக்கு ரூ.445/- ஊதியத்தில் அண்ணா பல்கலைகலைக்கழக வேலைவாய்ப்பு – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

அண்ணா பல்கலைகலைக்கழகம் ஆனது Peon cum Driver பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் அண்ணா பல்கலைகலைக்கழகம்
பணியின் பெயர் Peon cum Driver
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணா பல்கலைகலைக்கழக காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Peon cum Driver பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Peon cum Driver கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் Driving License + 3 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சுகாதார சங்க வேலைவாய்ப்பு 2023 – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

அண்ணா பல்கலைகலைக்கழக வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Peon cum Driver ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.445/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைகலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!