அண்ணா பல்கலைக்கழகத்தில் டிரைவர் வேலை 2021 – ஒரு நாளைக்கு ரூ.431/- ஊதியம்..!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் டிரைவர் வேலை 2021 – ஒரு நாளைக்கு ரூ.431 ஊதியம்..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் டிரைவர் வேலை 2021 – ஒரு நாளைக்கு ரூ.431 ஊதியம்..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் டிரைவர் வேலை 2021 – ஒரு நாளைக்கு ரூ.431/- ஊதியம்..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாதத்தில் முன்னதாக வெளியானது. அதில் காலியாக உள்ள Peon cum Driver பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதில் 3 வருட முன்னனுபவம் இருக்க வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஊதியமாக ரூ. 431/- வழங்கப்படுகிறது
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் 20.12.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!