நாள் ஒன்றிற்கு ரூ.713/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2021

1
நாள் ஒன்றிற்கு ரூ.713 ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2021
நாள் ஒன்றிற்கு ரூ.713 ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2021

நாள் ஒன்றிற்கு ரூ.713/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2021

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து Research Associate, Peon, Clerical Assistant & Professional Assistant ஆகிய பணிகளுக்கு முன்னதாக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் இப்பணிகளுக்கு 26 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :
  • Research Associate – M.Sc/ M.E./M.Tech தேர்ச்சியுடன் Ph.D. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Peon – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Clerical Assistant – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Professional Assistant – MCA/ MBA/ M.Com/ M.Sc படங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் ரூ.391/- முதல் அதிகபட்சம் ரூ.713/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • Research Associate பணிக்கு Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மற்ற பணிகளுக்கு ஆன்லைன் எழுத்துத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 16.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்துகிறோம்.

Download Anna University Notification 2021 Pdf I

Download Anna University Notification 2021 Pdf II

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!