அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – தினசரி ரூ.760/- ஊதியம்!

0
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - தினசரி ரூ.760 ஊதியம்!
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - தினசரி ரூ.760 ஊதியம்!

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – தினசரி ரூ.760/- ஊதியம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் Peon, Clerical Assistant & Professional Assistant ஆகிய பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியானது. இப்பணிகளுக்கு என 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • 8th Pass / Any Degree / BE/B.Tech (CS/IT/ECE) / M.Sc (Mathematics/IT) or M.Com or MBA or MCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • ஊதியமாக நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.391/- முதல் அதிகபட்சம் ரூ.760/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பு மூலமாக 03-09-2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!