அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்…!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்...!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்...!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்…!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Part – Time Medical Officer பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Part–Time Medical Officer
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

அண்ணா பல்கலைக்கழக பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Part – Time Medical Officer பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

TN Job “FB  Group” Join Now

அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.30,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Exams Daily Mobile App Download

அண்ணா பல்கலைக்கழக விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.06.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

Dean,
University College of Engineering,
Anna University,
BIT – Campus,
Tiruchirappalli- 620024.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here