அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் வினாடி வினா 2020

1
அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் வினாடி வினா 2020
அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் வினாடி வினா 2020

அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் வினாடி வினா 2020

அண்ணா பல்கலைக்கழகத்தில் Ek Bharat Shreshtha Bharat Club என்ற அமைப்பினை சேர்ந்த நிர்வாகிகள் ஆசிரிய, ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் போன்ற அனைவருக்கும் ஆன்லைன் வினாடி வினா போட்டி ஒன்றினை நடத்த இருப்பதாகவும் அதற்கு வருகை புரியுமாறும் அழைப்பு விடுத்துள்ளது.

“ஜம்மு காஷ்மீரை ஆராய்வோம்” என்ற தலைமை தலைப்பின் கீழ் இரண்டு தலைப்புகளில் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட உள்ளன. வினாடி வினா போட்டிகள் 50 மொத்தம் 50 நிமிடங்கள் நடைபெறும். இதில் பங்கு பெறுவோருக்கு இ – சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த வினாடி வினா போட்டிகள் வரும் ஜூன் 20 மற்றும் ஜூன் 27 ஆகிய தினங்களில் நடைபெறும்.

ஆன்லைன் வினாடி வினாவிற்கான தலைப்புகள் :

  • First Quiz is on “Customs and Traditions, History, Tourism, Administration of Jammu & Kashmir”
  • Second Quiz is on “Geography, Geology, and Geo Technics of Jammu & Kashmir”

For First Quiz: Click here to Register

For Second Quiz: Click here to Register

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!