10வது தேர்ச்சியா ? அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

0
10வது தேர்ச்சியா அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020
10வது தேர்ச்சியா அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020
10வது தேர்ச்சியா ? அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது Office Assistant & Business Liaison Executive பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் 20-09-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Office Assistant & Business Liaison Executive
பணியிடங்கள் 02
கடைசி தேதி 20.09.2020
விண்ணப்பிக்கும் முறை Offline 

காலிப்பணியிடங்கள்:

  • Office Assistant – 01
  • Business Liaison Executive – 01

வயது வரம்பு:

வயது வரம்பு மற்றும் தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

  • Office Assistant – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Business Liaison Executive – MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:

  • Office Assistant – ரூ.10,000/-
  • Business Liaison Executive – ரூ.20,000/-

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் விண்ணப்பத்தார்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்ய உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப் படிவத்தை 20.09.2020க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!