அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2019 வெளியானது

0
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2019
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2019

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2019 வெளியானது

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் ஒற்றைப்படை பருவத்தேர்வுகள் (Odd Semester) கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. அத் தேர்வை ECE, MECH, IT, EE, Civil, CSE என இன்ஜினியரிங் மாணவர்கள் சுமார் 4 லட்சத்து 79 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், செமஸ்டர் தேர்வை எழுதியுள்ளனர். தற்போது அண்ணா பல்கலைக்கழகம் யுஜி மற்றும் பிஜி தேர்வுகளுக்கான முடிவை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்யது கொள்ளலாம்.

Result Login Link 1 

Result Login Link 2

Result Login Link 3 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!