அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

0
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தினசரி ஊதிய அடிப்படையில் தற்காலிக தொழில்முறை உதவியாளர் மற்றும் எழுத்தர் உதவியாளர் ஆகிய பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிடப்பட்டது. இப்பணிக்கு தகுதியான, ஆர்வமுள்ள மற்றும் பொருத்தமான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் வாயிலாக இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள மின் அஞ்சல் முகவரிக்கு 25.03.2020 வரை சமர்ப்பிக்கலாம்.

பணிகள்:

தொழில்முறை உதவியாளர் மற்றும் எழுத்தர் உதவியாளர்

கல்வித்தகுதி :

விண்ணப்பிப்பதாரர்கள் Degree/ Diploma/ MCA/ B.E or B.Tech படித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் வாயிலாக இப்பணிக்காக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து [email protected] மின் அஞ்சல்முகவரிக்கு 25.03.2020 வரை விண்ணப்பங்களை
சமர்ப்பிக்கலாம்.

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!