வீட்டிலிருந்தபடியே எம்பிஏ, எம்சிஏ படிப்பு – அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பு!!

2
வீட்டிலிருந்தபடியே எம்பிஏ, எம்சிஏ படிப்பு - அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பு!!
வீட்டிலிருந்தபடியே எம்பிஏ, எம்சிஏ படிப்பு - அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பு!!
வீட்டிலிருந்தபடியே எம்பிஏ, எம்சிஏ படிப்பு – அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பு!!   

எம்பிஏ, எம்சிஏ கணிப்பொறி அறிவியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தொலைதூரக்கல்வி மூலம் சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

எம்பிஏ, எம்சிஏ படிப்பு:

பொறியியல், எம்பிஏ, எம்சிஏ போன்ற படிப்புகளுக்கு சிறந்த இடமாக திகழ்வது சென்னை அண்ணா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் பல பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. பொறியியலில் பட்டப்படிப்பு படிக்க விரும்பும் பெரும்பாலான மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்பது கனவாக இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

எம்பிஏ, எம்சிஏ பொறியியல் போன்ற படிப்புகளுக்கு உகந்த இடமாக காணப்படும் அண்ணா பல்கலைக்கழத்தில் படிக்க விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் அப்பல்கலைக்கழகம் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.

ரெப்போ வட்டி வீதங்களில் மாற்றம்? ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கம்!

அதன்படி எம்பிஏ, எம்சிஏ கணிப்பொறி அறிவியல் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. அதனால் பட்டப்படிப்பு முடித்து எம்பிஏ, எம்சிஏ படிக்க விரும்பும் மாணவர்களுக்கு எளிய வழியில் தொலைநிலைக்கல்வி மூலம் படிப்புகளை வழங்க உள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Even if we studied in anna univerity affiliated college itself anna university we are not getting any jobs outside. More over anna university itself giving preference to BE and other BTech couses. They are not considered for MBA graduates then whats the purpose of studying MBA.

  2. Even if we studied in anna univerity affiliated college itself or anna university we are not getting any jobs outside. Especially tamilnadu govt not preferred any jobs for mba. More over anna university itself giving preference to BE and other BTech couses. They are not considered for MBA graduates then whats the purpose of studying MBA.
    Even if someone seems to work they will get 400 to 600 rupees as daily wages in anna university assistant jobs.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!