அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

0
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

அண்ணா பல்கலைக்கழகம் அதன் Startup Analyst/Manager பணிக்கான காலியிடத்தை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் வாயிலாக 23.10.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் அண்ணா பல்கலைக்கழகம்
பணிகள் Startup Analyst/Managerma
மொத்த பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்ப்பிக்க இறுதி நாள் 23.10.2020
காலியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகம் அதன் Startup Analyst/Manager பணிக்கான 1 காலியிடத்தை நிரப்ப உள்ளது.

Startup Analyst/Manager பணிக்கான வயது வரம்பு:

பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. மேலும் இப்பணிக்கான வயதுதளர்வு குறித்து அறிய கீழே உள்ள அதன் அதிகாரபூர்வத்தளத்தை காணவும்.

Startup Analyst/Manager பணிக்கான கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும் மற்றும் 4 வருட பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

Startup Analyst/Manager பணிக்கான ஊதியம்:

பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

Startup Analyst/Manager பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Startup Analyst/Manager பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

Startup Analyst/Manager பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் வாயிலாக 23.10.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிகளுக்கான முழு தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரபூர்வத்தளத்தை பார்வையிடலாம்.

Download Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!