அண்ணா பல்கலைக்கழக JRF & TA வேலைவாய்ப்பு 2020 !

0
அண்ணா பல்கலைக்கழக JRF & TA வேலைவாய்ப்பு 2020 !
அண்ணா பல்கலைக்கழக JRF & TA வேலைவாய்ப்பு 2020 !
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !

அண்ணா பல்கலைக்கழகத்தில் RUSA வின் கீழ் பல்வேறு திட்டங்களில் ஈடுபட ஜூனியர் ரிசர்ச் ஃபெலோஸ் (JRF) மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் (TA) தற்காலிக பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 18.09.2020க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பனியின் பெயர்  JRF & TA
பணியிடங்கள் 34
கடைசி தேதி 18/09/2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
காலிப்பணியிடங்கள்:

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் BE/BTech /BS/ ME/MTech/ M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

குறுகிய பட்டியலிடப்பட்ட விண்ணப்பத்தார்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

மாத வருமானம்:
  • Junior Research Fellow (JRF) : Rs. 32500/month (inclusive of HRA)
  • Technical Assistant (TA) : Rs. 20000/month(inclusive of HRA)
விண்ணப்பிக்கும் முறை:

குறிப்பிட்டுள்ளபடி தகுதி மற்றும் அனுபவம் பெற்ற ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 18.09.2020 க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification & Application Form 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!