அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – ரூ.25,000/- சம்பளம்

1
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - ரூ.25,000 சம்பளம்
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - ரூ.25,000 சம்பளம்

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – ரூ.25,000/- சம்பளம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அங்கு Teaching Fellow, Junior Research Fellow, Technical Assistant பணிகளுக்கு என 04 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • MA/ M.Phil (English)/ PG/ ME/ M.Tech/ MCA + NET/ GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • ஆர்வமுள்ளவர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 13.08.2021, 20.08.2021 & 31.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download Anna University Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!