அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு  2020 !

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020!
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020!

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு  2020!

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு செய்தியினை அறிவித்துள்ளது. இப்பணிக்கு M.Sc/M.Phil (Chemistry) or ME / M.Tech (Chemical / Nanotech / Petroleum / relevant fields) கல்வித்தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்நிறுவனமானது  Junior Research Fellow  பதவிக்காக  1 காலிப்பணியிடத்தை  நிரப்ப திட்டமிட்டுள்ளது.  தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தார்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை அறிய கீழேகாணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனத்தின் பெயர் அண்ணா பல்கலைக்கழகம்
பதவியின் பெயர் Junior Research Fellow
காலிப்பணியிடம் 01
கடைசி தேதி 31-10-2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அண்ணா பல்கலைக்கழக வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின்  வயதுவரம்பு  அதிகபட்சம்  30  வயதிற்குள் இருக்கவேண்டும்.

அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்களின்  கல்வித்தகுதி  M.Sc/ M.Phil (Chemistry) or ME / M.Tech (Chemical / Nanotech / Petroleum / relevant fields)  ஆகிய  பட்டபடிப்பினில்  தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழக மாத ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு  மாத  ஊதியமாக ரூ.25,000/-  வரை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள்  எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள்  Bio-Data வை  கீழே  குறிப்பிடப்பட்டுள்ள  Emailக்கு தொடர்புடைய  ஆவணங்களுடன் அனுப்பவும். விண்ணப்பதாரர்கள் 31-10-2020 க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்ககளை அறிய அதிகார பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Email – [email protected]

Download Notification 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!