70 ஆயிர ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

0
70 ஆயிர ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020
70 ஆயிர ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

70 ஆயிர ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

அண்ணா பல்ககலைக்கழகம் ஆனது காலியாக உள்ள JRF, Project Associate- II, Project Associate – I, Project Technician மற்றும் Professional Assistant – I, பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தகுதி வாய்ந்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொண்டு அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Anna University
பணியின் பெயர் JRF, Project Associate- II, Project Associate – I, Project Technician மற்றும் Professional Assistant – I
பணியிடங்கள் 24
கடைசி தேதி 22.12.2020 & 26.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Anna University காலிப்பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழகத்தில் JRF, Project Associate- II, Project Associate – I, Project Technician மற்றும் Professional Assistant – I பணிகளுக்கு 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Police “FB Group” Join Now

அண்ணா பல்கலைக்கழக பணிகள் – கல்வித்தகுதி :
  • JRF – Food Technology பாடப்பிரிவில் M.Tech தேர்ச்சிபெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • Project Associate – I – . Geo informatics /Computer Science பாடப்பிரிவில் B.E./B.Tech தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • Project Associate – II – Remote Sensing/ Geomatics, Remote Sensing and Geomatics பாடப்பிரிவில் M.E./M.Tech.பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Professional Assistant – I – CSE/ IT பாடப்பிரிவில் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
  • JRF – அதிகபட்சம் ரூ.31,000/-
  • Project Associate – II, Project Associate – I, Project Technician – குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.70,000/-
  • Professional Assistant – I – அதிகபட்சம் நாள் ஒன்றிற்கு ரூ.760/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :

Shortlist செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Written Exam மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 22.12.2020 மற்றும் 26.12.2020 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Anna University Recruitment 2020 PDF I

Anna University Recruitment 2020 PDF II

Anna University Recruitment 2020 PDF III

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!