அண்ணாப் பல்கலைக் கழகத்தில் JRF வேலை வாய்ப்பு…!

0
அண்ணாப் பல்கலைக் கழகத்தில் JRF வேலை வாய்ப்பு...!
அண்ணாப் பல்கலைக் கழகத்தில் JRF வேலை வாய்ப்பு...!

அண்ணாப் பல்கலைக் கழகத்தில் JRF வேலை வாய்ப்பு…!

2020 அண்ணாப் பல்கலைக் கழகத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (Junior Research Fellow) காலிப்பாணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் நிரப்பப்பட்ட உள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிகும் நபர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 29.03.2020 தேதி கடைசி ஆகும்.

 *Read More Latest Government Job 2020*

அமைப்பு அண்ணாப் பல்கலைக்கழகம்
பணிகள் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ(Junior Research
காலியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை  Online (மின்னஞ்சல்)
கடைசி தேதி 29.03.2020
Official Website Click Here

காலிபணியிடங்கள் 01:

இதில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (Junior Research Fellow ) (01) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித்தகுதி:

 M.Tech in Biotechnology / Food Technology / Bio Pharmaceutical Technology / Bio chemical Engineering / Fermentation Technology / related fields (with a first Division percentage CGPA) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

*Read More Bank Government Job 2020*

தேர்வு முறை:

நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்த்தல் முறையில் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள்  மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Notification

Apply Online

Official Site

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here