Anna University Time Table 2019 – வெளியானது

0
Anna University Time Table 2019
Anna University Time Table 2019

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது தேர்வு தேதி பட்டியலினை வெளியிட்டு உள்ளது.இந்த அறிவிப்பில் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைந்த கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்களின் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

B.Tech, BE,ME,M.tech,MCA,MBA & other Courses பாடப்பிரிவுகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் செப்டம்பர் & அக்டோபர் மாதங்களில் நடைபெரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் கருத்தியல் மற்றும் செய்முறை தேர்வுகளுக்கு தத்தனியாக தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கீழ்காணும் இணைய முகவரியில் இருந்து அண்ணா பலக்லைக்கழகத்தின் தேர்வு தேதி பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Anna University Time Table 2019 – Download 

Current Affairs 2019  Video in Tamil

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!