அண்ணா பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு !!!

1
அண்ணா பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2021 - வெளியீடு !!!
அண்ணா பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2021 - வெளியீடு !!!

அண்ணா பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு !!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணை ஆனது தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்தந்த பாடப்பிரிவுகளுக்கு ஏற்றாற்போல் தங்களின் தேர்வு தேதி, நேரம் உள்ளிட்ட தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி :

அண்ணா பல்கலைக்கழகத்தில் BE/ B.Tech/ B.Arch/ ME/ M.Tech/ M.Arch/ MBA/ MCA ஆகிய பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற உள்ளது.

அதற்கான தேர்வு தேதிகள் அடங்கிய அட்டவணை ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே தனித்தனியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

NEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!