அண்ணா பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு தேதி 2020 – வெளியானது

0
அண்ணா பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு தேதி 2020
அண்ணா பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு தேதி 2020

அண்ணா பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு தேதி 2020 – வெளியானது

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு, இணைப்பு கல்லூரிகளில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தேதி அதிகாரபூர்வமாக தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு தேதி பட்டியலினை எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Anna University
பிரிவு  UG / PG
தேர்வு Final Semester Exams
விண்ணப்பிக்கும் முறை  Download
அண்ணா பல்கலை தேர்வு தேதி :

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது அதன் கீழ் செயல்படும் இணைப்பு கல்லூரிகளிலும் பயிலும் இறுதி ஆண்டு இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் அடங்கிய பட்டியலினை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

மற்றும் மாணவர்களுக்கு என தனித்தனியே தேர்வு தேதிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு பட்டியலினை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து தயராகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Anna University Exam Date – UG

Anna University Exam Date – PG

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!