அண்ணா பல்கலைக்கழக தொலைதூர கல்வி தேர்வு முடிவுகள் – வெளியீடு!

0
அண்ணா பல்கலைக்கழக தொலைதூர கல்வி தேர்வு முடிவுகள் - வெளியீடு!
அண்ணா பல்கலைக்கழக தொலைதூர கல்வி தேர்வு முடிவுகள் - வெளியீடு!
அண்ணா பல்கலைக்கழக தொலைதூர கல்வி தேர்வு முடிவுகள் – வெளியீடு!

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது தொலைதூரக் கல்வி பிப்ரவரி/மார்ச் 2022 மற்றும் ஆகஸ்ட் / செப்டம்பர் 2022 தேர்வுக்கான முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நேரடி வகுப்புகள் நடத்தப்படாமல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா தொற்று குறைந்த நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன்படி பள்ளி, கல்லூரிகளில் முறையாக வகுப்புகள் மீண்டும் நடத்தப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டன.

பொறியாளர்கள் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.340000/-

Exams Daily Mobile App Download

இந்நிலையில் பிப்ரவரி/மார்ச் 2022 மற்றும் ஆகஸ்ட் / செப்டம்பர் 2022 ஆகிய மாதங்களில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற தொலைதூரக் கல்விக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கான விடைகள் அடங்கிய தொகுப்புகளை 21.10.2022 முதல் 28.10.2022 வரை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Result

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!