12 ஆம் வகுப்பு படித்தவருக்கு ரூ.45,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!

0
12 ஆம் வகுப்பு படித்தவருக்கு ரூ.45,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!
12 ஆம் வகுப்பு படித்தவருக்கு ரூ.45,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!
12 ஆம் வகுப்பு படித்தவருக்கு ரூ.45,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது Project Coordinator, Field And Training Coordinator, Project Associate II, Field Assistant, Enumerator, Data Entry Operator மற்றும் Office Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 28.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Coordinator, Field And Training Coordinator, Project Associate II, Field Assistant, Enumerator, Data Entry Operator மற்றும் Office Assistant
பணியிடங்கள் 17
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.10.2022
விண்ணப்பிக்கும் முறை Email /Offline

 

அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
  • Project Coordinator – 1 பணியிடம்
  • Field And Training Coordinator -1 பணியிடம்
  • Project Associate II – 2 பணியிடங்கள்
  • Field Assistant – 2 பணியிடங்கள்
  • Enumerator – 8 பணியிடங்கள்
  • Data Entry Operator – 2 பணியிடங்கள்
  • Office Assistant -1 பணியிடம்
பல்கலைக்கழக கல்வி தகுதி:

அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12வது, டிப்ளமோ, பிஎஸ்சி, பிஏ, பிகாம், பிவிஎஸ்சி, பிஇ/ பிடெக், எம்இ/ எம்டெக், எம்எஸ்சி, எம்ஏ, பிஎச்.டி. முடித்திருக்க வேண்டும்.

Anna University சம்பள விவரம்:
  • Project Coordinator & Field And Training Coordinator – ரூ.35,000 – 45,000/-
  • Project Associate II – ரூ.28,000 – 35,000/-
  • Field Assistant – ரூ.20,000/-
  • Enumerator – ரூ.18,000/-
  • Data Entry Operator – ரூ.15,000 – 16,000/-
  • Office Assistant – ரூ.15,000/-

நைனிடால் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ. 30,000/-

Exams Daily Mobile App Download
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் இயக்குனர், நீர்வள மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை-600 025 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் மின்னஞ்சல் ஐடி: [email protected] மூலமாகவும் 28.10.2022 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!