அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு!!

0
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2021 வெளியீடு!!
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2021 வெளியீடு!!

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு!!

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது தொலைதூர கல்வி இயக்ககத்தின் மூலம் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Anna University 
பிரிவின் பெயர் Distance Education
தேர்வு தேதி July 2021
Result Download Below 
Anna University DDE Result 2021:

அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்ககத்தின் மூலம் பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் பயிரணு வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவியதன் தாக்கத்தினால் பருவ மற்றும் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி கடந்த Aug./ Sep. 2020 தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்கான மறுதேர்வுகள், சமீபத்திய Feb./ Mar. 2021 பருவ தேர்வுகளுடன் நடைபெற்றது. இந்த இறுதி பருவ/ செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் கடந்த ஜூலை மாதம் நடைபெற்று முடிந்தது. தொற்றின் அபாயத்தினால் இந்த முறையும் கல்லூரி தேர்வுகள் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டது.

தற்போது இந்த இரண்டு தேர்வுகளுக்குமான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். தேர்வர்கள் முடிவுகளுக்கான ஆன்லைன் பக்கத்தில் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றினை உள்ளீடு செய்வதன் மூலம் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்

Download Anna University Distance Education Results 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!