அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – விரைந்து விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை - விரைந்து விண்ணப்பிக்கலாம் வாங்க!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை - விரைந்து விண்ணப்பிக்கலாம் வாங்க!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – விரைந்து விண்ணப்பிக்கலாம் வாங்க!

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள CRS Project Fellow பணியிடத்திற்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.35,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியான நபர்கள் தவறாது இப்பணிக்கு விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Anna University (AU)
பணியின் பெயர் CRS Project Fellow
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline & Online

அண்ணா பல்கலைக்கழகம் பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள CRS Project Fellow (Senior / Junior) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
CRS Project Fellow கல்வி தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Physic போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc அல்லது Ph.D Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் NET, GATE போன்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

CRS Project Fellow சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.14,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

Anna University தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

Anna University விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளபடி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து [email protected], என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள் மட்டுமே மீதம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!