அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

1
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Chief Executive Officer, Incubation Scientist and Project Assistant ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு பல்கலைக்கழக அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதி வரம்புகளை எங்கள் வலைத்தளத்தில் அறிந்து கொண்டு, அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Anna University
பணியின் பெயர் Chief Executive Officer, Incubation Scientist and Project Assistant
பணியிடங்கள் 04
கடைசி தேதி 22.10.2021
விண்ணப்பிக்கும் முறை Mail
அண்ணா பல்கலைக்கழக பணியிட அறிவிப்பு :

Chief Executive Officer, Incubation Scientist and Project Assistant ஆகிய பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :
  • CEO – UG & PG in Science/Engineering/ Management தேர்ச்சியுடன் technology/ research management, product management, BD/Sales, managing investments பணிகளில் 15 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Incubation Scientist – Pharmacy/ Pharmaceutical Technology/ Science/ Engineering/ Management பாடங்களில் UG & PG தேர்ச்சியுடன், functional experience preferably in technology/research management, product management, BD/Sales பணிகளில் 5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Project Assistant – B.E. / B. Tech/ B. Pharm. /M. Sc in Basic Sciences/ B.Com/ B.B.A தேர்ச்சியுடன் Lab Assistant/Technician in an Industry or Educational Institution பணிகளில் 2 ஆண்டுகள் அனுபவம் அல்லது accounts management/ office administration பணிகளில் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
Anna University தேர்வு செயல்முறை:

பணிக்கு விண்ணப்பிப்போர் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். அது குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 22.10.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Anna University Recruitment Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!