அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.1,50,000/- ஊதியத்தில் வேலை!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.1,50,000 ஊதியத்தில் வேலை 2021!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.1,50,000 ஊதியத்தில் வேலை 2021!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.1,50,000/- ஊதியத்தில் வேலை!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் CEO, Incubation Manager ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையம் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Anna University
பணியின் பெயர் CEO, Incubation Manager
பணியிடங்கள் 02
கடைசி தேதி 07.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழகத்தில் CEO, Incubation Manager பணிகளுக்கு 02 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :
  • CEO – பணி தொடர்பான பாடங்களில் UG/ PG டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 15 ஆண்டுகள் வரை பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Incubation Manager – பணி தொடர்பான பாடங்களில் UG/ PG டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 05 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும்.
Anna University ஊதிய விவரம்:
  • CEO – அதிகபட்சம் ரூ.50,000/-
  • Incubation Manager – அதிகபட்சம் ரூ.1,50,000/-

அண்ணா பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையோர் வரும் 07.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி – Professor-In-Charge, AIC-AU Incubation Foundation, Anna University, Chennai-600025.

Download Anna University Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!