அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

21.04.2022 அன்று அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Business Manager பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (30.04.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Anna University (AU)
பணியின் பெயர் Business Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணா பல்கலைக்கழக பணியிடங்கள்:

Business Manager பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள E-YUVA மையத்தில் காலியாக உள்ளது.

Business Manager கல்வி தகுதி:

Business Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் B.E / B.Tech, MBA Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.

Business Manager அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Business Incubation / Entrepreneurship Development போன்ற பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழக ஊதியம்:

Business Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.75,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

ExamsDaily Mobile App Download
Anna University தேர்வு செய்யும் விதம்

இப்பணிக்கு திறமை மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் Presentation மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Anna University விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 30.04.2022 என்ற இறுதி நாளுக்குள் அலுவலகம் வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

The Chief Coordinator,
E-YUVA Centre,
Centre for Biotechnology,
Anna University , Chennai – 600 025.

Anna University Application & Notification Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!