அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.20,000/-

0
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம்: ரூ.20,000/-
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம்: ரூ.20,000/-
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.20,000/-

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து Business Liaison Executive பதவிக்கான காலியிடத்தை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் மேற்கூறப்பட்டுள்ள பணியை பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த தொகுப்பில் வழங்கியுள்ளோம். இந்த Business Liaison Executive பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பதிவினை வாசித்து முடித்த பின்பு விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Anna University
பணியின் பெயர் Business Liaison Executive
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 22/12/2021
விண்ணப்பிக்கும் முறை Offline
AU காலிப்பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் Business Liaison Executive (BLE) பதவிக்கு ஒரே ஒரு காலியிடத்தை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

AU கல்வித்தகுதி:

அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E/ B.Tech/ M.E / M.Tech/ MBA ஏதேனும் ஒரு டிகிரியில் (First Class) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதைப்பற்றிய மேலும் தகவல்களை அறிவிப்பில் காணலாம்,

AU ஊதிய விவரம்:

Business Liaison Executive (BLE) பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு Rs.20,000/- மாத ஊதியமாக வழங்கப்படவுள்ளது.

AU தேர்வுமுறை:

இந்த பணிக்கு Shortlist செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நேர்காணல் பற்றிய மற்ற விவரங்கள் மின்னஞ்சல் வாயிலாக பின்னர் அறிவிக்கப்படும்.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

AU விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்காண அறிவிப்பு மற்றும் விண்ணப்பங்களை PDF வடிவில் இணைத்துள்ளோம். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 22/12/2021 அன்றுக்குள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப அறிவுறுத்துகிறோம். மேலும் தகவல் அறிவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்வையிடவும். இந்த Business Liaison Executive பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

முகவரி:

The Coordinator,
NHHID, Kalanjiyam Building,
2nd Floor, Opposite to Mining engineering,
CEG Campus, Anna University,
Chennai – 600 025.

Download Notification 

Official Website

TNEB Online Video Course

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here