அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் (SERB) ஸ்பான்சர் செய்யப்பட்ட ஆய்வுத் திட்டத்திற்கான திட்ட அசோசியேட் பதவிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 10 நாட்களுள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Associate
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 10 days
விண்ணப்பிக்கும் முறை Offline

 

அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Project Associate பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Project Associate கல்வி தகுதி:

முழுநேர திட்டமாக அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் மொத்தமாக 60% மதிப்பெண்களுடன் வாழ்க்கை அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். CSIR-UGC NET தகுதி அல்லது செல்லுபடியாகும் GATE மதிப்பெண் மற்றும் மூலக்கூறு உயிரியல் நுட்பங்களில் பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழக பணிக்கான சம்பளம்:

Project Associate – ரூ.31,000/-

Exams Daily Mobile App Download

Project Associate வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் கடைசி தேதியின் படி, ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கூடிய பயோ-டேட்டா, கல்விச் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்கள் (பத்தாம் வகுப்பு முதல்) , GATE/NET இன் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகள் சான்றிதழ் (ஏதேனும் இருந்தால்), ஆராய்ச்சி அனுபவம், சிறப்பு சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்ப படிவத்தை இணைத்து அறிவிப்பு வெளியான 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here