தினசரி ரூ.821/- ஊதிய அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தினசரி ரூ.821/- ஊதிய அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தினசரி ரூ.821/- ஊதிய அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தினசரி ரூ.821/- ஊதிய அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாட்டில் உள்ள சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Professional Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02-12-2022 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Professional Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 02-12-2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணா பல்கலைக்கழக கல்வி தகுதி:

அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து மெக்கட்ரானிக்ஸ், ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன், மெக்கானிக்கல், புரொடக்ஷன், மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமேஷனில் பிஇ/பிடெக் முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

Professional Assistant – ரூ.821/- (தினசரி ஊதிய அடிப்படை)

மத்திய ரயில்வேயில் 2521 அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்…!

Exams Daily Mobile App Download
Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் இயக்குநர், ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் மையம், சென்னை தொழில்நுட்ப வளாகம், அண்ணா பல்கலைக்கழகம், குரோம்பேட்டை, சென்னை-600 044 என்ற முகவரிக்கு 02-டிசம்பர்-2022 அன்று அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.

Download Notification 2022 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!