அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் வேலை !

3
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் வேலை
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் வேலை !

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து Project Associate-I – 3, Professional Assistant-III – 03, Junior Project Associate – 06 மற்றும் Senior Project Associate – 04 ஆகிய பதவிக்கு மொத்தம் 16 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து PhD (Environmental Science) or ME (Environmental Engineering or Environmental Management)/ M.Sc (Chemistry/Biochemistry/Applied Chemistry/Environmental Science) or BE (Civil)/ Diploma (Civil/Mech) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் நடைபெறும் தேதி, இடம் பற்றிய அனைத்து விவரங்களும் பதிவுதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். The Director, Centre for Environmental Studies, College of Engineering, Guindy, Anna University, Chennai-60002 என்ற முகவரி அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு திறமையானவர்கள் தங்களின் Bio-Data மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் 24-05-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!