அண்ணா பல்கலைக்கழகத்தில் 312 காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் 312 காலிப்பணியிடங்கள் 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் 312 காலிப்பணியிடங்கள் 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் 312 காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் Assistant Professor, Assistant University Librarian, Associate Professors, Deputy Librarian and Deputy Director of Physical Education ஆகிய பணிகளை நிரப்பிட சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதில் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு என 312 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Anna University வேலைவாய்ப்பு விவரங்கள்:

விண்ணப்பிப்போர் பணிக்கு ஏற்ப அதிகபட்சம் 24-35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். இந்த வயது வரம்பிற்குள் உள்ளவர்கள் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E/ B.Tech/ M.E/ M.Tech / PH.D என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் பணியில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியதும் அவசியமானதாகும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

பதிவு செய்வோர் Written Test, Presentation before the subject experts, Personal Interview ஆகிய மூன்று கட்ட சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர்களுக்கு அரசு/ பல்கலைக்கழக விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 20.10.2021 அன்றுக்குள் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதன் நகலினை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 27.10.2021 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!