அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் நியமனம் ரத்து – உயர்நீதிமன்றம் அதிரடி !!!

0
அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் நியமனம் ரத்து - உயர்நீதிமன்றம் அதிரடி !!!
அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் நியமனம் ரத்து - உயர்நீதிமன்றம் அதிரடி !!!

அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் நியமனம் ரத்து – உயர்நீதிமன்றம் அதிரடி !!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நியமன அறிவிப்பினை ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தற்போது அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

உதவி பேராசிரியர் நியமனம் !!

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு முன்னதாக அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டது. இந்த பணிகளுக்கான தகுதி வரம்புகள் படி சரியான மற்றும் விருப்பமுள்ள பட்டதாரிகள் விண்ணப்பித்து கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.

நியமனம் ரத்து !!

ஆனால் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலை வெளியிட அறிவிப்பினை ரத்து செய்வதாக உத்தரவிட்டுள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!